ஆளுநர் ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணித்த அரசுப் பல்கலைக்கழகங்கள்…
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டை அரசுப் பல்கலைக்கழகங்கள் புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு மாற்றப்பட்ட பின்னணியி...