சென்னை: சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ, தனது ப்ரீமியம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களான ஒப்போ Find X8 மற்றும் ஒப்போ Find X8 புரோ மாடல்களை இந்தியா உட்பட உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ, உயர்தர செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை தயாரித்து உலகளவில் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாகும். இந்தியாவில் ஒப்போவின் மாடல்களுக்கு உள்ள தனிப்பட்ட வரவேற்பின் காரணமாக, புதிய தொழில்நுட்பங்களை அடங்கிய மாடல்களை அடிக்கடி […]
டெக்னாலஜி
“தலைப்புச் செய்திகளை தெரிந்து கொள்ள The News Outlook உடன் இருங்கள் – சமீபத்திய செய்தி, பார்வைகள் மற்றும் பகுப்பாய்வுகளை பெற உங்கள் நம்பகமான ஆதாரம். உள்ளூர் மற்றும் உலகச் செய்திகள், வணிகம், தொழில்நுட்பம், விளையாட்டு மேலும் பல பிரிவுகளில் நம்பகமான, துல்லியமான மற்றும் விரிவான தகவல்களை நாங்கள் வழங்குகிறோம். உண்மையான கதைகளுடன் முன்னணியில் இருக்க www.thenewsoutlook.com ஐப் பார்வையிடுங்கள்.”
கேசியோ தனது 50வது ஆண்டு சிறப்பை ஒட்டி புதிய மோதிரக் கடிகாரம் வெளியீடகேசியோ தனது 50வது ஆண்டு சிறப்பை ஒட்டி புதிய மோதிரக் கடிகாரம் வெளிகேசியோ தனது 50வது ஆண்டு சிறப்பை ஒட்டி புதிய மோதிரக் கடிகாரம் வெளியீடு கடிகார உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் கேசியோ நிறுவனம், தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் புதிய வடிவமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கேசியோ CRW-001-1JR எனும் இந்த புதிய கடிகாரம், மோதிரத்தைப் […]
அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் சேல் கடந்த செப்டம்பர் 26ம் தேதி ப்ரைம் உறுப்பினர்களுக்கு துவங்கியது, மற்றவர்களுக்கு செப் 27ம் தேதி தொடங்கிய இந்த விற்பனை அக்டோபர் 29ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் மீது பிரம்மாண்டமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த ஸ்மார்ட்போன் ஆஃபர்கள் 1. Samsung Galaxy S23 Ultra 5G: வழக்கமான விலை: […]
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் க்யூஆர் குறியீடு கட்டண முறை அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய முறை பயணச் சீட்டுகள் வாங்கும் செயல்முறையை துரிதமாக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் இனி முன்பதிவு செய்யாத டிக்கெட்கள், நடைமேடை டிக்கெட்கள், மற்றும் முன்பதிவு டிக்கெட்களுக்கான கட்டணத்தை க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து யுபிஐ செயலிகளின் மூலம் செலுத்தலாம். இப்புதிய முறை ரயில் நிலையங்களில் பணம் கையாளுவதில் ஏற்படும் சிக்கல்களைத் […]
இந்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் முன்னணி தொலைத்தொடர்பு சேவைகளான Airtel, Jio, Vi, BSNL ஆகியவை, தினசரி சுமார் 4.5 மில்லியன் போலி சர்வதேச அழைப்புகளை தடுத்து இந்திய வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றன. இந்த நடவடிக்கை மூலம் இந்தியர்களை குறிவைத்து வரும் போலி அழைப்புகள் மற்றும் மோசடிகளை தடுக்க துறைப் பொறுப்பாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளன, மேலும் முக்கிய TSP […]
லாவா இண்டர்நேஷனல், இந்தியாவில் லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், முக்கிய அம்சங்களுடன், துறைசார் போட்டியில் கவனம் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்: 6.78 இன்ச் பிரதான டிஸ்பிளே 1.74 இன்ச் செகண்டரி AMOLED டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் மீடியாடெக் டிமான்சிட்டி 7300எக்ஸ் சிப்செட் மூன்று பின்பக்க கேமராக்கள், 50 மெகாபிக்சல் பிரதான கேமரா 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா 8ஜிபி […]
இந்திய பயனர்களுக்காக பல நவீன அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் ஃபார் இந்தியா 2024 நிகழ்வில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அம்சங்கள், இந்திய மொழிகளிலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஜெமினி லைவ் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஜெமினி லைவ் என்பது செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் குரல் உதவி செயலியாகும். இது பயனர்களின் கேள்விகளுக்கு விரிவான மற்றும் பயனுள்ள […]
ரயில் பயணத்துக்கு டிக்கெட் எடுப்பதும், முன்பதிவு செய்வதும் இன்னும் பலருக்கு சிரமமாகவே உள்ளது. இதனை எளிமையாக்க பல அம்சங்களை ஏற்கனவே ரயில்வே அறிமுகப்படுத்தியிருந்தாலும், தற்போது புதிய சூப்பர் ஆப் களமிறங்கியுள்ளது. இந்த ஆப்பின் மூலம் 2 நிமிடங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, ரயிலின் அனைத்து தகவல்களையும் பெறலாம். இந்த புதிய ரயில்வே ஆப்பின் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு அனுபவத்தில் பெரிய மாற்றத்தை காணப்போவதாக மத்திய ரயில்வே அமைச்சர் […]
DRDO மற்றும் IIT டெல்லி இணைந்து ABHED லேசான துப்பாக்கி குண்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு ஜாக்கெட் உருவாக்கியுள்ளது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) டெல்லியின் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, ABHED (Advanced Ballistics for High Energy Defeat) என்று பெயரிடப்பட்ட லேசான துப்பாக்கி குண்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு ஜாக்கெட்டுகளை உருவாக்கியுள்ளது, இது 360 டிகிரி பாதுகாப்பை வழங்குகிறது. இந்த ஜாக்கெட்டுகள் பாலிமர்கள் […]
கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு “சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். மற்றும் சி.ஏ.எஸ். 9 தொழில்நுட்பம்: 21-ம் நூற்றாண்டின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் ஒரு பார்வை” எனும் தலைப்பில் மூன்று நாட்கள் நீடிக்கும் சர்வதேச பயிலரங்கம் தொடங்கியது. இவ்விழாவில், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் டாக்டர் சி. ஏ. வாசுகி தலைமை தாங்கினார். கல்லூரியின் பேராசிரியர் விஷ்ணுபிரியா அனைவரையும் வரவேற்றார். பயிலரங்கத்தை லண்டன் […]