
உலகின் சிறந்த விஸ்கி என்ற பெயரை பெற்ற ஷாருக்கானின் DYAVOL
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் DYAVOL (தியாவோல்) என்ற விஸ்கி பிராண்ட், உலகின் சிறந்த மதுபானம் என்ற பெருமையை பெற்றுள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் The Tasting Alliance அமைப்பின் ஏற்பாட்டில் 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த மதுபானங்களை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில், மதுபான துறையின் முன்னணி வல்லுநர்கள் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். பல நிறுவனங்களின் பிராண்டுகள் பரிசீலனையின்போது, DYAVOL விஸ்கி உலகின் சிறந்த மதுபானம் என தேர்வு செய்யப்பட்டது.DYAVOL விஸ்கி, ஷாருக்கான் மற்றும் அவரது மகன் ஆரியன் கான் இணைந்து உருவாக்கிய பிராண்ட் ஆகும்.இந்த ஸ்காட்ச் விஸ்கி 8 அரிய சிங்கிள் மால்டுகளின் கலவையால் தயாரிக்கப்படுகிறது.ட்ரை ஃப்ரூட்ஸ், டார்க் சாக்லேட், வெண்ணிலா, ப்ளம்ஸ் போன்ற பிளேவர்களுடன், 47.1% ஆல்கஹால் அளவை கொண்டுள்ளது.750 மில்லி லிட்டர் பாட்டில், மகாராஷ்டிராவில் ரூ.9,800, கர்நாடகாவில் ரூ....