புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னமணி கூண்டு ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் திமுக தலைமை பொது குழு உறுப்பினர் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பூஜைகள் செய்தார். புதுச்சேரி முழுவதும் பல்வேறு ஆட்டோ ஸ்டாண்டுகள், வேன்…
புதுச்சேரியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கஞ்சா, கூல் லிப், ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களின் பழக்கத்தால் சீரழிந்து வருகின்றனர். காவல்துறையினரும் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், லாஸ்பேட்டை – பெத்துசெட்டிபேட் சுப்பிரமணியர் கோவில் தெருவில்…
புதுச்சேரியைச் சேர்ந்த பெண் இணையத்தில் தகவல் பரிமாற்றம் செய்துள்ளார். அப்போது அவருடன் பழகிய 2 மர்மநபர்கள் விலை உயர்ந்த பரிசுப் பொருள்களை அவருக்கு அனுப்பியதாகவும், அதை பெற வரி உள்ளிட்டவற்றுக்கான பணத்தை அனுப்பவும் கோரியுள்ளனர். அதை நம்பிய அப்பெண் பல தவணைகளில்…
புதுச்சேரி சனாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு (44) இவரது மனைவி ராஜலட்சுமி இவர்களுக்கு இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தொழிற்ப்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு டீ சப்ளை செய்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை…
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து, பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திடீரென உடல்நலக்குறைவால் மூலக்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர…
புதுச்சேரி நகர பகுதியில் உள்ள பெரிபுதுச்சேரியகடை காவல் நிலையத்தில், எலி தொல்லையால் புதிய யுக்திகளை கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது, காவல் நிலையம் பழைய பிரெஞ்சு கால கட்டிடத்தில் இயங்குவதால், அதிகளவில் எலிகள் தொல்லை ஏற்படுவதால் ஆகும். எலிகள், கணினி…
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பேட்டரி இருசக்கர வாகனங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியிடம் அதிமுக வலியுறுத்தியுள்ளது. அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், முதல்வர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில்,…
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டகுப்பம் பகுதியில் உள்ள கோட்டைமேடு பகுதியில் பாமக கவுன்சிலர் மக்கள் சிவா விடுதி கட்டி வருகிறார் அவரிடம் அப்பகுதியை சேர்த்த திமுக நிர்வாகிகள் தட்சண மூர்த்தி, இளங்கோவன் மாமூல் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளனர். அவர் கொடுக்க…
புதுச்சேரி வம்பாக்கீர பாளையம் மீனவ கிராமம் அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தனியார் உரிமையிலான பாண்டி மெரினா பொழுதுபோக்கு மையத்தை விரிவுபடுத்துவதற்கு, மீனவ பகுதி நிலங்களை ஆக்கிரமிக்க முயல்வதை எதிர்த்து 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த…
நேபாளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தபோது, ஆட்டோவில் உயர்தர ஆப்பிள் செல்போனை தவறவிட்டார். நகரின் சுற்றுலா இடங்களைப் பார்வையிடுவதற்காக ஆட்டோவில் பயணம் செய்தபோது, அச்செல்போனை மறந்து விட்டார். இது கவனத்தில் பட்ட ஆட்டோ ஓட்டுனர், அவரை இறக்கிவிட்ட இடத்துக்குச்…