கோயம்புத்தூர் விநியோகஸ்தர்கள் சங்கம் 1971ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே பொன்விழா கண்ட முதன்மை சங்கம் என்ற பெருமையை மற்றும் 53 ஆண்டு பொன்விழா கண்டு கோயம்புத்தூர் திரைப்படம் விநியோகஸ்தர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. கோவையில் உள்ள…
நிலப்பற்றாக்குறையால், சிங்கப்பூர் தனது பிரபலமான குதிரைப் பந்தய பாதையான சிங்கப்பூர் டர்ஃப் கிளப் (STC)யை மூடி, 182 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் காலத்தின் குதிரைப் பந்தய பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்நிகழ்வு, குதிரைப் பந்தயத்தில் ஆர்வமுள்ள பலரை பாதித்துள்ளது. 182 ஆண்டுகளுக்கு…
மெரீனா கடற்கரையில் இந்திய விமானப்படையின் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி 21 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரீனாவில் திரண்டதால் அப்பகுதி விழாக்கோலமாக இருந்தது. நிகழ்ச்சியின் பொழுதில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த 6,500 போலீசாரும், 1,500…
பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை கவியருவி வால்பாறை உள்ளிட்ட பகுதிகள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்,வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை…
கோவை சுங்கம் பகுதியில் உள்ள பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் மாணவர்களின் அறிவு சார் கலை விழாப் போட்டிகள் கொண்டாடப்பட்டது.இந்த போட்டிகளை கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியின் தாளாளர் அருட் தந்தை ஆரோக்கிய ததேயுஸ் அடிகளார்,கலந்து கொண்டு தொடக்கி வைத்து…
கோவை கொடிசியா மைதானத்தில் வரும் அக்டோபர் 12ஆம் தேதி பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, யுவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நிகழ்ச்சி ரசிகர்கள் விரும்பும் பாடல்களும், புதுமையான முயற்சிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது. கோவை ரசிகர்கள்…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையை சேர்ந்த பாலச்சந்தர் வித்யாசமான முறையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டும் என்று எண்ணி அலைபேசி மற்றும் மொபைல் மேக்ரோ லென்ஸ் எனப்படும் மேக்ரோ லென்ஸயை பயன் படுத்தி எடுத்த புகைப்படங்கள் முதலில் கணினி டெஸ்க்டாப்…
இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள மெய்யழகன் என்ற திரைபடத்தில் கார்த்தியும் ,அர்விந்த் சுவாமியும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும் ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்திருக்க ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா…
புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரே உள்ள பாரதி பூங்காவில், நடிகர் விஜய் சேதுபதி நடித்த ஒரு விளம்பர படப்பிடிப்பு நடைபெற்றது. விஜய் சேதுபதி, வெள்ளை கோட் அணிந்து காரில் இருந்து இறங்குவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பின் நடுவே, புதுச்சேரி துணைநிலை…
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான “அவதார்” படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை கண்டது. இரண்டு மணி நேரம் 40 நிமிடங்களாக நீடித்த இத்திரைப்படம் பார்வையாளர்களை மற்றொரு உலகுக்கே அழைத்துச் சென்றது. 25 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில்…