2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளின் சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவு பட்டியலில் இருந்து, இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பங்கேற்பாக இருந்த லாபட்டா லேடீஸ் திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுகள் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களை கவுரப்படுத்த ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக கிரண் ராவ் இயக்கிய லாபட்டா லேடீஸ் திரைப்படம் தேர்வாகி அனுப்பப்பட்டது. கடந்த மார்ச்சில் வெளியான இப்படம், ஒரே ரயிலில் பயணிக்கும் 2 மணமகள்கள் தவறுதலாக […]

கோவை மாவட்டம் நல்லாயன் சமூக கூடத்தில் இந்திய மாயாஜால பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக “IMHA 55” மேஜிக் பீஸ்ட்-2024 என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு கூட்டமும் ஜூனியர் சீனியர் மெஜிசியன்களுக்கு உண்டான தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்றது . இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கனகலட்சுமி டைமண்ட்ஸ் முரளி, ACP முருகேசன் உக்கடம், அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ் சேகர், காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர். […]

பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தின் வெளியீட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரேவதி சம்பவம், திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்கை சந்திக்க வைத்துள்ளது. கடந்த 5 ஆம் தேதி, புஷ்பா 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகளவில் 12,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அளவுக்கு அதிகமான கூட்டம் […]

சினிமா ஊடக துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அதி நவீன தொழில் நுட்பங்கள் குறித்த பாடத்திட்டங்களுடன் கூடிய திரைப்பட கல்லூரி கோவை அருகே துவக்கம்… தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கிய இடத்தை பிடித்து வருகிறது.. முன்னனி ஐ.டி.மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் கோவையில் துவங்கப்பட்டு வரும் நிலையில்,தற்போது திரைப்படம் மற்றும் அது தொடர்பான ஊடக தொழில் நுட்ப ஸ்டுடியோக்களும் புதிதாக துவங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக […]

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், உலகளாவிய அளவில் ரூ. 650 கோடிக்கு மேல் வசூல் செய்ததுடன், மிகப் பெரிய வெற்றியையும் சாதனையையும் பெற்றது. ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தனித்தனியாக காசோலைகள் மற்றும் சொகுசு கார்களை பரிசளித்தார். […]

மூக்குத்தி அம்மன் திரைப்பட இயக்குனரும் நடிகருமான ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்றது. இதற்காக நடிகர் சூர்யா படத்தின் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி மற்றும் படக்குழுவினர் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வந்தனர், அவர்களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் வரவேற்றார் பின்னர் அங்கு நடைபெற்ற பூஜையில் […]

பொள்ளாச்சியில் கலாம் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற 1068 கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் V. ஜெயராமன் பங்கேற்பு… அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையிலும்         இளைய தலைமுறையினர் இடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி மின்னல் தனியார் தொண்டு நிறுவனம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பில் பாலக்காடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலாம் உலக சாதனைக்காக 36 மணி நேரம் இடைவிடா […]

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நடிகர் பட்டியல்: சவுபின் ஷாயிர் நாகர்ஜுனா சுருதிஹாசன் சத்யராஜ் உபேந்திரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘தேவா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் […]

தமிழ் சினிமாவின் சூப்பர் நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து இயக்கும் “தக் லைஃப்” திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு, நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 7ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. “தக் லைஃப்” படத்தின் கதைக்களம் கேங்ஸ்டர் பின்னணியில் அமைந்துள்ளது. கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளதால், படத்திற்கான எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. படப்பிடிப்பு சென்னை, தில்லி, […]

கோவையில் அக்டோபர் 19ம்தேதி இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் பிரமாண்ட இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இதில் பிரபல பாடகர்கள் ஹரிஹரன், உன்னி மேனன், எஸ். பி. சைலஜா, சிவாங்கி, எஸ். பி. சரண், மாகாபா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த கச்சேரியை பாலு மற்றும் எஸ். பாஸ் ஈவன் நிறுவனம் நடத்துகின்றனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக, […]