
கோவை ராமநாதபுரத்திலிருந்து சிங்காநல்லூர் செல்லும் பகுதியில் புதிதாக ATK ஸ்கேன் லேப் மற்றும் டைக்னோஸ்டிஸ் திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் அதி நவீன முறையில் ஸ்கேன் செய்து தரப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தரமான எளிமையான முறையில் ஸ்கேன் செய்து தருகிறார்கள். மேலும் இந்த ATK ஸ்கேன் ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றனர். CT ஸ்கேன், ultra ஸ்கேன்,மற்றும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் ஸ்கேன் உள்ளது. இதில் ATK ஸ்கேன் மற்றும் நோய் கண்டறிதல் சென்டரை ATK ராமசாமி அவர்கள் திறந்து வைத்தார். மேலும் மல்டி சீல்ஸ் CT ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரோ, டிஜிட்டல் மேம்மோகிராபி, 3D / 4D அல்ட்ரா சோனோகிராபி, bone மினரல் டென்சிட்டி, டிஜிட்டல் இசிஜி, எக்கோ கார்டியோ கிராம், டிரீட் மில் டெஸ்ட், பிளிமினரி ஃபங்சன் போன்ற பல்வேறு நவீன கருவியில் வசதியுடன் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் ATK ஸ்கேன் MD டாக்டர்.ப்ரீத்தி MBBS., MDRD., FAOGS,இயக்குனர். டாக்டர்.கீர்த்தி ராமசாமி, ராதாகிருஷ்ணன் ஆண்ரோசன் லேப் நிர்வாக இயக்குனர் டாக்டர்.சூரிய குமார் அன்னபூர்ணா நிர்வாக இயக்குனர் சீனிவாசன், டெல்லி தமிழ் மொழி துணைத் தலைவர் ராகவன் நாயுடு, லயன்ஸ் அரிமா கே.ஜி ராமகிருஷ்ணன், ஆடிட்டர் அர்ஜுன்ராஜ், தமிழ்நாடு கம்மவார் நாயுடு பொதுச் செயலாளர் ஸ்ரீமான் சுந்தரம் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.