பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் DYAVOL (தியாவோல்) என்ற விஸ்கி பிராண்ட், உலகின் சிறந்த மதுபானம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் The Tasting Alliance அமைப்பின் ஏற்பாட்டில் 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த மதுபானங்களை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில், மதுபான துறையின் முன்னணி வல்லுநர்கள் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். பல நிறுவனங்களின் பிராண்டுகள் பரிசீலனையின்போது, DYAVOL விஸ்கி உலகின் சிறந்த மதுபானம் என தேர்வு செய்யப்பட்டது. DYAVOL […]

கோவையில் முதன்முறையாக பிலாட்டீஸ் உடல் நல மையம் தொடங்கப்பட்டுள்ளது முதியவர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.இந்தியாவில் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் கணக்கீடு செய்துள்ளது.இதனிடையே இந்தியாவில் முதியோர் நலன் சார்ந்த அமைப்புகள், பயிற்சி மையங்கள் மற்றும் அரசு திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், கோவையில் முதன் முறையாக முதியோரின் உடல் நலனை […]

வருகின்ற வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கடைசி விடுமுறை நாளான இன்று பொதுமக்கள் பலரும் தீபாவளி பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர். கோவையில் டவுன்ஹால், கிராஸ் கட், பிரகாசம், ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் புத்தாடைகளை வாங்கிச் சென்றனர். பட்டாசு கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. கோவையில் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் சாலையின் இரு […]

தோல் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி கங்கா மருத்துவமனையில் நடைபெற்றது, இதில் 351 தோல் தானங்கள் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர். 24 மருத்துவமனைகளில் இருந்து 244 நோயாளிகளுக்கு தோல் தானம் வழங்கப்பட்டதாக டாக்டர் ராஜா சண்முக கிருஷ்ணன் தெரிவித்தார். கங்கா மருத்துவமனையில் தோல் தான விழிப்புணர்வு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது, இதில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு சங்கம், “தேன்மொழி” எனும் குறும்படத்தை திரையிட்டது. குறும்படத்தை […]

கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள எஸ்.எல்.வி. மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிப்பு நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு புற்றுநோய் அறுவை சிகிச்சை சங்கத் தலைவர் மற்றும் எஸ்.எல்.வி. மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. சுரேஷ் வெங்கடாசலம் நிகழ்ச்சியில் பேசினார். 1989 முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடித்து வருவதாகவும், இந்தாண்டு அக்டோபர் மாதம் முழுவதும் பொதுமக்களுக்கு […]

ஆன்மீகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவின் கால்களின் புகைப்படம் ஈஷா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ₹3,200க்கு விற்பனைக்கு உள்ளது. இந்த தயாரிப்பு, “பாதம்” என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தயாரிப்பு விளக்கம், “பாதம் ஒரு ஆழமான பக்தியின் பொருளாகவும், குருவின் அருளின் சக்திவாய்ந்த நினைவூட்டியாகவும் செயல்படுகிறது” என்று விளக்குகிறது. https://x.com/AbhishekSay/status/1841044670429696231?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1841044670429696231%7Ctwgr%5Ee71b681efed734db4a3775ef12595a39daf0f8db%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-162931868427826046.ampproject.net%2F2409191841000%2Fframe.html இந்த தயாரிப்பு, சத்குருவின் பக்தர்களுக்கு ஒரு சிறப்புமிக்க பொருளாக கருதப்படுகிறது. இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக […]

இன்றைய காலத்தில் பலரும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க திட்டமிட்டு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்திய அஞ்சல் துறை பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமப்புற மக்களுக்கு சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள கிராம சுரக்ஷா யோஜனா, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. திட்டத்தின் சிறப்பம்சங்கள்: 19 வயது முதல் 55 வயது வரையிலான யாரும் இந்த திட்டத்தில் இணைந்து தினசரி ரூ.50 […]

உலக இதய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி பொள்ளாச்சியில் மாரடைப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது. இந்திய மருத்துவர்கள் சங்க பொள்ளாச்சி கிளை, ரோட்டரி கிளப் மற்றும் ஜே.கே.பி. மெடிக்கல் சென்டர் ஆகியன இணைந்து இப்பேரணியை நடத்தின. மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் பேரணியை இந்திய மருத்துவர்கள் சங்க நிர்வாகி டாக்டர் ராமகிருஷ்ணன், ரோட்டரி சங்கத் தலைவர் சிவனடியான் உள்ளிட்டோர் கொடியசைத்து […]

கோவை ,மரக்கடை மானியத்தோட்டத்தில், மீலாடிநபி விழாவை ,பிரண்ட்ஸ் ஃபெடரேசன் இளைஞர்கள் சமய நல்லிணக்க விழாவாக நடத்தினர், நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் பிறந்த நாளை யொட்டி அனைத்து சமூக தலைவர்களை அழைத்து சிறப்பு செய்தனர். விழாவில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் “மெட்டல்” சலீம் தலைமையில் , தமிழ் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் A.K. நூருல்லா வரவேற்புரை ஆற்ற, S.சையத் சுஹேல், R. ஆரீப், S. சாதிக் பாட்சா, முன்னிலையில், சமய […]

கோவைப்புதூரை அடுத்த சி.பி.எம் கல்லூரி அருகே அடிசியா டெவலப்பர்ஸ் சார்பில் வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதன் விற்பனை தொடக்க விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. விழாவில்கோவை எம்.கே குழுமம்நிறுவனர் மணிகண்டன்விழாவை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதுகுறித்து கோவை எம் கே குரூப் நிறுவனர் மணிகண்டன் மக்கள் தொடர்பு இயக்குனர் ஆண்டனி பபியூஸ்ஆகியோர் கூறியதாவது:- அடிசியாடெவலப்பர்ஸ் சார்பில்இங்கு மொத்தம் 50 க்கும் மேற்பட்டவீட்டு மனைகள் விற்பனைக்காக உள்ளன மேலும் இந்த சைட்டில் 400 […]