பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய நகராட்சி தலைவர்…

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பொள்ளாச்சி நகராட்சி தலைவர் முனைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கினர். நிகழ்ச்சியில் 3வது வார்டு நகர மன்ற உறுப்பினர் இந்திராகிரி, 4வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணகுமார், தலைமை ஆசிரியர் M. வடிவேல் முருகன், பள்ளிக்கல்வி மேலாண்மை குழு தலைவர் ஜரினா பர்வீன், வெள்ளை நடராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



img 20241017 wa00033501107167163669537 - பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய நகராட்சி தலைவர்...
img 20241017 wa0001632053945302599077 - பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய நகராட்சி தலைவர்...
img 20241017 wa00025796174813195527232 - பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய நகராட்சி தலைவர்...
இதையும் படிக்க  புதிய பட்டதாரிகள் பணிக்கு தேவை (TCS)...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாய் கடித்து 4 வயது சிறுமி காயம்!

Thu Oct 17 , 2024
பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் கிராமத்தில், சதீஷ்குமாரின் 4 வயது மகள் கிருஷிகாஸ்ரீ, நாய் கடித்து பலத்த காயமடைந்தார். சதீஷ்குமார் தனது இரு மகள்களான கிருஷிகாஸ்ரீ மற்றும் ரிதன்யாஸ்ரீயை டியூஷன் சென்டரில் விடச் செல்வதற்காக சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரத்தின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், கிருஷிகாஸ்ரீ மீது தாக்கி, தலை மற்றும் முகத்தில் கடித்தது. சிறுமி பலத்த காயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கோமங்கல காவல் […]
Picsart 24 10 17 11 03 27 705 - நாய் கடித்து 4 வயது சிறுமி காயம்!

You May Like