தமிழக அரசு Students are ready: Tamil Nadu Government Action Plan – Instructions to provide Email ID டிஜிட்டல் வளர்ச்சியை முன்னேற்றும் வகையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9ம் மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இமெயில் முகவரி (Email ID) உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இமெயில் ஐடிகளை […]

தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் 2024-ல் நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கான தனித்தேர்வர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குவதற்கான கால அவகாசம் இன்று (டிசம்பர் 17) முடிவடைய இருந்தது. தொடர்ந்து நிலவும் கனமழை காரணமாக, தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு, விண்ணப்பிக்க வழங்கப்பட்டுள்ள அவகாசம் டிசம்பர் 20, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்கள், தங்களின் விண்ணப்பங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான […]

சினிமா ஊடக துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அதி நவீன தொழில் நுட்பங்கள் குறித்த பாடத்திட்டங்களுடன் கூடிய திரைப்பட கல்லூரி கோவை அருகே துவக்கம்… தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கிய இடத்தை பிடித்து வருகிறது.. முன்னனி ஐ.டி.மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் கோவையில் துவங்கப்பட்டு வரும் நிலையில்,தற்போது திரைப்படம் மற்றும் அது தொடர்பான ஊடக தொழில் நுட்ப ஸ்டுடியோக்களும் புதிதாக துவங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக […]

நொய்டா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (NMRC) பொது மேலாளர் (செயல்பாடு) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 2024, டிசம்பர் 19க்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பணி விவரங்கள் சம்பளம்: ₹1,20,000 முதல் ₹2,80,000 வரை வயது வரம்பு: 56 வயதுக்கு உட்பட்டவர்கள் கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் அல்லது சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலைப் பட்டம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து சமமான தகுதி. […]

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 2020-21ம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கான  பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற, விழாவில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர்  அழகுசுந்தரம் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். தொடர்ந்து 2020 – […]

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலை தேடுபவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. விண்ணப்ப செயல்முறை 25-11-2024 அன்று தொடங்கி 09-12-2024 வரை ஆஃப்லைனில் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் தங்களின் தகுதிகள் மற்றும் அனுபவங்களை கொண்டு நேர்காணல் முறையில் தேர்வுக்கு பங்கேற்கலாம். காலியிட விவரங்கள்: 1. சுயம்பாகி – மாத சம்பளம்: ₹13,200 – ₹41,800 2. எலக்ட்ரீசியன் […]

கோவை ஈச்சனாரியில் உள்ள இரத்தினம் கல்லூரியில் நவீன காலத்திற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சர்வதேச தரத்தில் பயிற்சி அளித்திட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய நெக்ஸ்ட் ஜென் கேரியர் எனும் புதிய ஆய்வகம் திறப்பு விழா கண்டது ரத்தினம் கல்விகுழுமங்களின் தலைவர் முனைவர் மதன் ஆ.செந்தில் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பன்னாட்டுநிறுவனமான சிகிச்சின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டோபர் கியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆய்வுகூடத்தை திறந்துவைத்தார். இது குறித்து […]

நபார்டு வங்கியில் மூத்த காலநிலை நிதி நிபுணர் (Senior Climate Finance Specialist) மற்றும் தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer) பதவிகளில் விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 2 வயது வரம்பு: மூத்த காலநிலை நிதி நிபுணர் பதவிக்கு: 35 – 55 வயது தலைமை நிதி அதிகாரி பதவிக்கு: 52 – 57 வயது தகுதிகள்: மூத்த காலநிலை நிதி நிபுணர்: நிதி, நிதி […]

செhttp://www.nmdc.co.inன்னை: தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனம் (என்எம்டிசி) தன்னுடைய பல்வேறு துறைகளில் 153 காலியிடங்களை நிரப்பும் நோக்கில் ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கமர்ஷியல், சுற்றுச்சூழல், ஜியோ மற்றும் க்யூசி, சுரங்கம், சர்வே, கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், ஐஇ மற்றும் மெக்கானிக்கல் போன்ற துறைகளில் காலியிடங்கள் உள்ளன. விண்ணப்ப விவரங்கள்: கடைசி தேதி: 10 நவம்பர் 2024 அனுப்ப வேண்டிய இடம்: nmdc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் காலியிடங்கள்: கமர்ஷியல் […]

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (CIL) பல்வேறு மேலாண்மை பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 640 காலியிடங்கள் உள்ளன, அவை நாடு முழுவதும் உள்ள கோல் இந்தியா மையங்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் உள்ளன. பணியின் விவரங்கள்: சுரங்கம்: 263 இடங்கள் சிவில்: 91 இடங்கள் எலக்ட்ரிக்கல்: 102 இடங்கள் மெக்கானிக்கல்: 104 இடங்கள் சிஸ்டம்: 41 இடங்கள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் […]