பொள்ளாச்சியை அடுத்த மண்ணூர் ராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ராமநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு விவசாயிகள் அறிவித்த 100 நாட்கள் 100 ரேஷன் கடைகளில் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்வதை தடை செய்ய கோரியும், உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணையை முழுமையாக கொள்முதல் செய்து, மானிய விலையில் ரேஷன் கடை […]
விவசாயம்
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை, வேளாண்துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் அப்போது கோட்டூர், ஆனைமலை, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள PAP பாசன விவசாயிகள் தென்னை நார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக விவசாய […]
மாநிலத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கிட வேண்டும் தென்னை சார் தொழில்களை வளரவும் ஏற்றுமதியை வாய்ப்புகளை உருவாக்கி ஊக்கப்படுத்த வேண்டும் சென்னையில் உள்ள மண்டல தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை பொள்ளாச்சியில் அமைத்திட வேண்டும் தென்னையைத் தாக்கும் ஈரோ பைய்டு கருந்தாழை புழுக்கள் வேர்ப்புழு வெள்ளை ஈ கேரளா மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய்களை கட்டுப்படுத்த […]
கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் உருவான நாளான அக்டோபர் 7ம் தேதி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் தினமாக கொண்டாட தமிழக அரசு அறிவித்திருந்தது, அதன்படி அக்டோபர் 7ஆம் தேதியான இன்று பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. பரமக்குளம் ஆழியார் பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர்,முன்னாள் சட்டமன்ற […]
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை, வேளாண் துறை, வனத்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில் பல இடங்களில் விவசாயிகள் மின் மோட்டார் மூலம் […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது உப்பாறு அணை திருமூர்த்தி அணையின் உபரி நீரை சேமிக்கும் வகையில் இந்த அணை கட்டப்பட்டது பல ஆண்டுகளுக்கு முன்னர் உபரி நீரால் பயன்பெற்று வந்த உப்பாறு அணைக்கு பி.ஏ.பி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு உபரி நீரின் அளவு குறைந்தது. அதோடு அணைக்கு மழைநீர் வரும் ஓடையில் பல இடங்களில் ஊராட்சி நிர்வாகங்களால் தடுப்பணைகள் கட்டப்பட்டதால் அணைக்கு வரக்கூடிய மழைநீரும் வராமல் […]
தமிழ்நாடு மின்சார வாரியம், விவசாயம் குறித்த மின்வினியோகம் செய்ய தனித்துவமான மின் வழித்தடங்களை அமைக்கும் பணியை துவக்கியுள்ளது. இதன் மூலம் கிராமங்களில் மின்னழுத்த குறைவு மற்றும் மின்சாரம் வீணாகும் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். மின்வாரியத்தின் அதிகாரிகளின் தகவலின்படி, இதுவரை கிராமப்புறங்களில் வீடுகள், கடைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு ஒரே வழித்தடத்தின் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த முறையில், விவசாய மின் இணைப்புகள் சிலர் வீட்டு உபயோகத்துக்காகப் பயன்படுத்தியதால் […]
ஆனைமலை அருகே நா.மூ.சுங்கம் முதல் மஞ்ச நாயக்கனூர் வரை உள்ள ஆனைமலை-உடுமலை சாலையில் ரூ. 2 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்த 10 மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தீர்மானித்தனர். இதனை அறிந்த பசுமை குழு மற்றும் மரங்கள் மறுநடவு நிபுணர் “கிரீன் கேர்” சையத் மற்றும் இயற்கை ஆர்வலர் மரம் […]
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது வினாடிக்கு 15,530 கனஅடியாக குறைந்துள்ளது, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, அணைக்கு வரும் நீர் வினாடிக்கு 22,601 கனஅடியிலிருந்து குறைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பகுதிகளுக்கான பாசனத்திற்கு வினாடிக்கு 13,500 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு […]
பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதில் பொள்ளாச்சி கிணத்துக்கடவு ஆனைமலை கோட்டூர் உட்பட சுற்றுப்புறத்தை சேர்ந்த உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் வரும் செப்டம்பர் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது இந்நிலையில் செப்டம்பர் 6ம் தேதி […]