ஐந்துநாள் பயணமாக காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று காலை திருவானைக்காவல் வந்தார். வடக்குஉள்வீதி சங்கரமடத்தில் முகாமிட்டுள்ள சுவாமிகள் உலக நன்மைக்காக தினமும் பல்வேறு சிறப் பூஜைகள் நடத்தவுள்ளார். நேற்று காலை திருவானைக்காவல் சங்கரமடத்திற்கு வந்த விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகளுக்கு உள்ளூர் பக்தர்கள் மற்றும் சீடர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். காலை 10 மணியளவில் சுவாமிகள் தனது நித்யாராதன மூர்த்தியான சந்திரமவுளீஸ்வரருக்கு பூஜையும்மாலையில் பிரதோஷகால சிறப்பு பூஜை […]
தமிழ்நாடு
திருச்சி மேல குழுமணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் வயது (வயது 30) கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது,மனைவி பிரபாவதி சித்தாள் வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் சுபஸ்ரீ ஒன்றரை வயது ஆகிறது தாய் பிரபாவதியுடன் உறையூர் குழுமணி சாலையில் உள்ள மெடிக்கலுக்கு சென்றுள்ளனர். அப்போது சாலையின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுபஸ்ரீ மீது அவ்வழியே சென்ற இருசக்கர வாகன மோதி சுபஸ்ரீ படுகாயம் அடைந்தார். […]
நில மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உள்பட ஏழு பேர் மீது சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவின் விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. விசாரணையின் போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் […]
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அம்மா உணவகத்தில் உணவு அருந்தியவர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். ஊழியர்களிடம் உணவு தயாரிப்பு முறைகள், உணவின் தரம் குறித்தும் விசாரித்தார். இதனையடுத்து, சென்னை அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் 200 பகுதிகளிலும் உள்ள 388 அம்மா உணவகங்களையும் சிறப்பாக நடத்த […]
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா கடற்கரை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, […]
ஆடி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு விரதமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக அம்மனை தரிசிக்க செல்வது வழக்கம். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு 25-க்கும் மேற்பட்டோர் இன்று (புதன்கிழமை) காலை பாதயாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் […]
புதுக்கோட்டை அருகே அனாதையாக கிடந்த பேக்கை காவல்துறை சோதனை செய்தபோது அதில் 50 லட்சம் மதிப்பிலான மருத்துவ குணம் கொண்ட நட்சத்திர ஆமைகள் இருப்பது கண்டுபிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் நாகையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்த இருந்த நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்த நிலையில் அதோட நீட்சியா என்று வனத்துறை மற்றும் காவல்துறை விசாரணை புதுக்கோட்டையில் சாந்தனாதபுரம் பகுதியில் பேக் ஒன்று அனாதையாக இருப்பதாகவும் அது அசைந்து வருவதாகவும் புதுக்கோட்டை […]
டிடிஎஃப் வக்கீலிடம் திருமலை போலீசார் தகவல். திருப்பதி மலைக்கு வந்திருந்த டிடிஎஃப் வாசல் சாமி தரிசன வரிசையில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததை தொடர்ந்து அவர் மீது திருமலை காவல் நிலையத்தில் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருமலை காவல் நிலைய போலீசார் டிடிஎஃப் வாசனுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தனர். […]
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை ஆராயக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கபடும் என அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் […]
மாவட்டம் கும்பகோணத்தில் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா பள்ளியில் நடைபெற்ற தீ விபத்தில் பயின்ற 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 குழந்தைகள் படுகாயமுற்றார்கள். இந்த துயர சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 20 ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, சம்பவம் நடந்த காசிராமன் […]