ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப்போட்டியில் சுமார் 37 மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 2517 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர் . இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த புறத்தாகுடியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு வரலாறு பாடப் பிரிவில் பயிலும் மாணவி மேக்லின் டோரத்தி என்ற மாணவி 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் அதேபோல 1500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் […]