கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் கிராமத்தில் ஆதி சக்தி நாடுகாணியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 26 ஆம் தேதி திருவிளக்கு பூஜையுடன்  கும்பாபிஷேக விழா தொடங்கப்பட்டது. பின்னர் முளைப்பாரி எடுத்து வருதல், யாகசாலையில் வேள்வி வழிபாடுகள் சிவாச்சாரிகள் மூலம் நடத்தப்பட்து. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சியாக நடைபெற்றது. சிவதாளங்கள் முழங்க […]

பொள்ளாச்சி வடுகபாளையத்தில் சுமார் ஆயிரத்த்ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் மேலும் சுற்றுபுறத்தில் பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளது இப்பகுதி மக்கள் அனைவரும் வடுகபாளையம் ரயில்வே கேட்டை கடந்து கோவை மற்றும் பொள்ளாச்சி நகரத்திற்கு சென்று வருகின்றனர் இந்நிலையில் இந்த ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதாக ரயில்வே துறையில் இருந்து அறிக்கை ஒன்றை நேற்று அதிகாரிகள் வெளியிட்டனர். இதுகுறித்து அறிந்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் அதிமுக நகர செயலாளர் […]

பொள்ளாச்சி தாலுக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலக்காடு சாலையில் கீழே தவற விட்ட 2.50 லட்சம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு போலீசார் பாராட்டு. பொள்ளாச்சி ராஜா மில் சாலையில் உள்ள மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை கடையில் பணியாற்றும் தேவனுர் புதூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் பாலக்காடு சாலையில் செல்லும் போது ரோட்டில் தவறவிட்ட 2.50 லட்சம் ரூபாயை தாலுக்கா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் சந்தோஷ்குமாரின் நேர்மையான […]

பொள்ளாச்சி அருகே உள்ள மரம்பிடுங்கி கவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலை, தையல் வேலை பார்த்து வந்த  இவரது கணவர் அஜித்குமார் கடந்த 2021 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற போது சேற்றில் சிக்கி உயிரிழந்தார். இவர்களுக்கு 4 வயதில் ராகவ் என்ற மகன் உள்ளார் தற்போது 3 மாதங்களாக  மாமனார் வீரன் வீட்டில் வசித்து வந்தனர் இந்த நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் வாழ்ந்து […]

பொள்ளாச்சி பாலக்காடு சாலை உடுமலை சாலை,மத்திய பேருந்து நிலையம் பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிநபர் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனை அடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பணியாளர்களுடன் உடுமலை சாலை, கோவை சாலையில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மத்திய பேருந்து நிலையம் அருகில்  வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் மற்றும் […]

பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மேகவுண்டனூர் பகுதியில் கார்த்திக் மனைவி சத்யா தம்பதிகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.  இவர்களுடைய மூன்று வயது நைநிதா எனும் பெண் குழந்தை வீட்டின் முன்புறம் உள்ள வராண்டாவில்       விளையாடி கொண்டிருந்தது அப்போது அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக குழந்தை விழுந்து உள்ளது. இந்நிலையில் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடி வந்த போது தண்ணீர் தொட்டியில் குழந்தையின் உடல் […]

பொள்ளாச்சி அடுத்த மேற்கு மலைத்தொடர்ச்சி மலைப் பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கவியருவி இங்கு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில்  தீபாவளியை ஒட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு இருந்தது இன்றுடன் விடுமுறையின் கடைசி நாள் என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் இயற்கை எழில் சூழ்ந்த ஆழியாறு கவியருவியில்   ஆயிரக்கணக்கான  சுற்றுலாப் பயணிகள் ஆனந்த […]

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு  அருகே உள்ளது  வடசித்தூர் கிராமம். இங்கு ஏராளமான இந்து முஸ்லிம் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். தீபாவளி நாளன்று மக்கள்  தீபாவளி பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை ஆனால்  அதனைத்தொடர்ந்து  தீபாவளிக்கு அடுத்த நாளில் அனைத்து மதத்தினரும் இனைந்து  வெளியூரில் வசிக்கும் உறவினர்கள், நண்பர்களளை வீட்டிற்கு வரவழைத்து  ஜாதி மத பேதமின்றி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்  கறிவிருந்து  அளித்து மயிலந்தீபாவளியை கொண்டாடுவது  வழக்கம். ஆண்டுதோரும் நடைபெறும் இந்த மயிலந்தீபாவளி வழக்கம்  […]

பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி இவர் மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அங்கலக்குறிச்சியில் இருந்து கோட்டூர் வழியாக காவல் நிலையம் செல்வதற்காக செல்லும் பொழுது கோட்டூர் வள்ளியம்மாள் தியேட்டர் அருகே எதிரே அதிவேகமாக வந்த அங்கலக்குறிச்சியை சேர்ந்த சிவகுமார் என்ற நபர் சிறப்பு உதவி ஆய்வாளர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டு பொள்ளாச்சி […]

பொள்ளாச்சி அருகே ஆனைமலை உப்பாற்றங்கரையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோவில் உலகப்புகழ் பெற்றதாகும் இங்கு நடைபெறும் கோவில் திருவிழாவில் மயான கொள்ளை குண்டம் இறங்குதல் போன்ற விழாக்களில் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்வர் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.. இக்கோவிலின் கும்பாபிஷேக பெருவிழா 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது இதனை ஒட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிப்பு பணிகள், வர்ணம் பூசுதல், […]

Latest News