கேஜரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

கலால் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இடைக்கால் ஜாமீன் நிறைவடைந்தைத் தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி  கேஜரிவால் மீண்டும் ஜூன் 2-ம் தேதி திகார் சிறைக்குச் சென்றார்.
இந்த நிலையில், கேஜரிவாலின் உடல்நிலை மற்றும் சிகிச்சையைத் தீர்மானிக்க அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவின் நடவடிக்கைகளைக் காணொலி மூலம் தனது மனைவியை அனுமதிக்குமாறு கேஜரிவால் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நீதிபதி சனிக்கிழமை ஒத்திவைத்தார். இது தொடர்பாக பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.கேஜரிவாலின் நீதிமன்ற காவலை ஜூன் 19 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிக்க  வெங்காய எற்றுமதியில் இந்தியா....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சில்வர் லைன் கேன்சர் மற்றும் ஹெல்த் கேர் டிரஸ்ட் சார்பில்புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது!

Sun Jun 16 , 2024
திருச்சி சில்வர் லைன் புற்றுநோய் மருத்துவமனை ஏற்பாட்டில் ஆண்டு தோறும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி தொடர் சிகிச்சை முறைகள் மூலம் எவ்வாறு மீண்டனர் என்று நம்பிக்கை தரும் விதமாக நேரடியாக வழங்கி வருகின்றனர்.அதேபோல் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் அரங்கில் நடைபெற்றது. சில்வர் லைன் புற்றுநோய் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் […]
IMG 20240616 WA0065 1 - சில்வர் லைன் கேன்சர் மற்றும் ஹெல்த் கேர் டிரஸ்ட் சார்பில்புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது!

You May Like