* வெங்காய ஏற்றுமதில் விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டு, ஸ்ரீலங்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) தலா 10,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், உள்நாட்டு சந்தையில் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு வெங்காய ஏற்றுமதியை மார்ச் 2024 வரை தடை செய்தது.
* இதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில், வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை அரசு விதித்திருந்தது. வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகளில் பெரிய அளவிலான இருப்புக்களை பராமரிப்பதும் அடங்கும்.
Leave a Reply