* 2024 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களில், உலகளவில் தொழில்நுட்ப துறையில் 80,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். டெஸ்லா, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வருவதால், உலகளாவிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
* 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உலகளவில் 4,25,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
Leave a Reply