டெலிகிராமை நீக்குகிறது:ஆப்பிள் நிறுவனம்

*ஆப்பிள் நிறுவனம் சீன அரசின் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி, தனது சீன ஆப் ஸ்டோரிலிருந்து டெடிகிரம், சிக்னல் ஆகிய மெசேஜிங் பயன்பாடுகளை நீக்கியுள்ளது. இதற்கு முன்னதாக வாட்ஸ்அப் மற்றும் திரெட்ஸ் ஆகியவற்றையும் அதே காரணத்திற்காக நீக்கியிருந்தது.

* facebook, instagram, youtube மற்றும் wikipedia போன்ற பிரபலமான சேவைகளும் சீன பயனர்களுக்கு கிடைப்பதில்லை. “நாங்கள் இயங்கும் நாடுகளின் சட்டங்களை, எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம்” என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க  சந்திரனுக்கான புதிய நேரத்தை உருவாக்கும்  நாசா....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

எலான் மஸ்க் இந்தியா வருகை திடீர் ஒத்திவைப்பு!

Sat Apr 20 , 2024
*டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் இந்தியாவுக்கு திட்டமிட்டிருந்த இரு நாள் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது, இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் நுழைவது குறித்த திட்டங்களை அவர் அறிவிக்க இருந்தார். * முதலில் மோடியை சந்திப்பதற்காக ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை திட்டமிடப் பட்டிருந்தது . ட்விட்டர் பக்கத்தில்  இந்த செய்தியை உறுதிப்படுத்தினார் மஸ்க். Post Views: 137 இதையும் படிக்க  இதோ […]
Screenshot 20240420 115806 inshorts - எலான் மஸ்க் இந்தியா வருகை திடீர் ஒத்திவைப்பு!

You May Like