Friday, January 24

டெலிகிராமை நீக்குகிறது:ஆப்பிள் நிறுவனம்

*ஆப்பிள் நிறுவனம் சீன அரசின் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி, தனது சீன ஆப் ஸ்டோரிலிருந்து டெடிகிரம், சிக்னல் ஆகிய மெசேஜிங் பயன்பாடுகளை நீக்கியுள்ளது. இதற்கு முன்னதாக வாட்ஸ்அப் மற்றும் திரெட்ஸ் ஆகியவற்றையும் அதே காரணத்திற்காக நீக்கியிருந்தது.

* facebook, instagram, youtube மற்றும் wikipedia போன்ற பிரபலமான சேவைகளும் சீன பயனர்களுக்கு கிடைப்பதில்லை. “நாங்கள் இயங்கும் நாடுகளின் சட்டங்களை, எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம்” என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க  Zepto நிறுவனத்தை Flipkart-க்கு விற்பனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *