எலான் மஸ்க் இந்தியா வருகை திடீர் ஒத்திவைப்பு!

Screenshot 20240420 115806 inshorts - எலான் மஸ்க் இந்தியா வருகை திடீர் ஒத்திவைப்பு!*டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் இந்தியாவுக்கு திட்டமிட்டிருந்த இரு நாள் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது, இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் நுழைவது குறித்த திட்டங்களை அவர் அறிவிக்க இருந்தார்.

* முதலில் மோடியை சந்திப்பதற்காக ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை திட்டமிடப் பட்டிருந்தது . ட்விட்டர் பக்கத்தில்  இந்த செய்தியை உறுதிப்படுத்தினார் மஸ்க்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *