வெங்காய எற்றுமதியில் இந்தியா….



* வெங்காய ஏற்றுமதில் விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டு, ஸ்ரீலங்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) தலா 10,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், உள்நாட்டு சந்தையில் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு வெங்காய ஏற்றுமதியை மார்ச் 2024 வரை தடை செய்தது.

* இதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில், வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை அரசு விதித்திருந்தது. வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகளில் பெரிய அளவிலான இருப்புக்களை பராமரிப்பதும் அடங்கும்.

இதையும் படிக்க  பிரதமர் மோடிக்கு  கொலை மிரட்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஐபிஎல் வரலாற்றில் RR சாதனை....

Wed Apr 17 , 2024
*இ.பி.எல் 2024 ல் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் (Eden Gardens) மைதானத்தில் செவ்வாயன்று நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) கடைசி பந்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை வீழ்த்து வெற்றி பெற்றது. * ஜோஸ் பட்லரின் (Jos Buttler) அதிரடி 107 ரன்கள் (60 பந்துகள், அவுட் இல்லாமல்)  மூலம், 224 ரன்கள் துரத்தி கைப்பற்றிய வெற்றி, ஐ.பி.எல் வரலாற்றில் இணைந்த-அதிகபட்ச வெற்றி […]
Screenshot 20240417 093515 inshorts - ஐபிஎல் வரலாற்றில் RR சாதனை....

You May Like