டெல்லியில் பலத்த பாதுகாப்பு….

107743574 - டெல்லியில் பலத்த பாதுகாப்பு....

மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, டெல்லியில் 60,000 போலீசார்களும் ட்ரோன்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. டெல்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று (மே 25) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, டெல்லி காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியாணாவின் எல்லைப் பகுதிகளில் நகரக் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க  மக்களவைத் தேர்தல் 9மணி நிலவரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts