இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் நிறுவனங்கள் சேவைக் கட்டணங்களை உயர்த்தியதை அடுத்து 2.50 லட்சம் பேர் தங்களது எண்களை BSNL-க்கு மாற்றியுள்ளனர்.
மேலும் 25 லட்சம் பேர் புதிதாக BSNL சிம் கார்டுகள் வாங்கியுள்ளனர். மற்ற நிறுவனங்களின் ஆரம்ப கட்டணமே ₹199-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதே சேவையை BSNL ₹108-க்கு வழங்கி வருகிறது.
தற்போது 4G சேவையை வழங்கி வரும் BSNL விரைவில் 5G சேவையை அறிமுகம் செய்கிறது.
Related
Sat Jul 20 , 2024
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2-ஏ தேர்வுக்கு இன்று இரவு வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான அறிவிப்பு. செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று (ஜூலை-19) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவகாசம். தொழில்நுட்பக் காரணங்களால் இணைய வழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால் நடவடிக்கை. இதையும் படிக்க கணவரின் […]