* ரஷ்யாவின் அங்காரா-ஏ5 ராக்கெட், வோஸ்டோச்னி விண்ணவெளி தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணைதொட்டது, சோதனை சுமையை தாழ்வட்ட சுற்றுப்பாதையில் நிலைப்படுத்தியது.
* அழுத்தும் முறைமை செயலிழப்பு மற்றும் இயந்திர இயக்க கட்டுப்பாட்டு சிக்கல் காரணமாக இரண்டு தோல்வி முயற்சிகளுக்குப் பிறகு, மூன்றாவது ஏவு முயற்சி வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது.
* இந்த ராக்கெட் சில நிமிடங்களில் மணிக்கு 25,000 கிலோ மீட்டருக்கும் (15,500 மைல்கள்) அதிக வேகத்தை எட்டியது.
You May Like
-
6 months ago
வாட்ஸ்அப் நீயூ அப்டேட்
-
6 months ago
சீனாவின் “டிஜிட்டல் சர்வாதிகாரம்”
-
7 months ago
இந்திய விண்வெளி சுற்றுலா பயணி… கோபி தோட்டக்குரா
-
3 months ago
ட்விட்டர் அலுவலகம் மூடல்…
-
7 months ago
டெஸ்லா திட்டங்கள் குறித்து ராஜா…