கோவையில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்…

கோயம்புத்தூர் நகரில் கடந்த 3 மணி நேரம் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கிய பகுதிகளில், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்களின் கீழ் தீவிரமாக செயல்பட்டு மழைநீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

img 20241023 wa00061400549701799188644 - கோவையில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்...<br><br>

அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானி பள்ளி அருகிலுள்ள பாலம், காளீஸ்வரா மில் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சிவானந்தா காலனி, ஏ.ஆர்.சி பாலம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், மாநகராட்சி அலுவலர்கள் விரைவாக நடவடிக்கை எடுத்து, நீரை வெளியேற்றினர்.

இதன் மூலம் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டது. மேலும், மழைநீர் அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

img 20241023 wa00033921639779504286658 - கோவையில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்...<br><br>
இதையும் படிக்க  நாய் கடித்து 4 வயது சிறுமி காயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாறு கழுகுப் பாதுகாப்புச் செயல்பாட்டுக் குழுக் கூட்டம்...

Wed Oct 23 , 2024
பாறு கழுகுப் பாதுகாப்புச் செயல்பாட்டுக் குழுக் கூட்டம் கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. ‘அருளகம்’ இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்த இக்கூட்டத்தில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளி மாநிலங்களிலிருந்து பாறு கழுகு தொடர்பான ஆராய்ச்சியிலும் களப்பணியிலும் அருளகத்துடன் இணைந்து செயல்படும் கூட்டு அமைப்புகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை அருளகத்தின் தலைவர் கார்த்திகா ராஜ்குமார் வரவேற்றார். அருளகத்தின் செயலர் பாரதிதாசன் நோக்க உரையாற்றினார். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அருளகம் […]
IMG 20241023 WA0050 - பாறு கழுகுப் பாதுகாப்புச் செயல்பாட்டுக் குழுக் கூட்டம்...

You May Like