புதிய மொபைல் எண்களை வெளியிட்ட TRAI

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை (DoT) ஆகிய அரசு நிறுவனங்கள் மொபைல் அழைப்பு மற்றும் குறுந்தகவல் (SMS) செய்வதற்காக 2 புதிய மொபைல் எண் தொடர்களை வெளியிட்டுள்ளது. மேலும், அரசு OTT பயன்பாடுகளுக்கான புதிய விதிமுறைகளை வழங்கலாம் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. இதைத் தவிர, வாட்ஸ்அப் போன்ற குறுந்தகவல் தளங்களில் கட்டுப்பாட்டை அதிகரிப்பதற்கும் அரசு தயாராகி வருகிறது.

இதையும் படிக்க  அனைத்து ஐபோன் 16 வகைகளும் இருக்காது பெரிய பேட்டரி          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதல்

Fri May 24 , 2024
இன்று  (24) நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.இதில் வெல்லும் அணி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி, கோப்பைக்காக கொல்கத்தா அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.முதலில் நடைபெற்ற குவாலிஃபயா் 1 ஆட்டத்தில் ஹைதராபாதை வீழ்த்திய கொல்கத்தா, நேரடியாக இறுபோட்டிக்கு  முன்னேறியது. மறுபுறம், எலிமினேட்டா் ஆட்டத்தில் பெங்களூரை வெளியேற்றிய ராஜஸ்தான், குவாலிஃபயா் 2 ஆட்டத்துக்கு வந்துள்ளது.இரு அணிகளும் நடப்பு சீசனில் ஒரு ஆட்டத்தில் […]
TATA IPL 2024 Logo 1 - ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதல்

You May Like