புதிய மொபைல் எண்களை வெளியிட்ட TRAI

Screenshot 20240524 091850 inshorts - புதிய மொபைல் எண்களை வெளியிட்ட TRAI

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை (DoT) ஆகிய அரசு நிறுவனங்கள் மொபைல் அழைப்பு மற்றும் குறுந்தகவல் (SMS) செய்வதற்காக 2 புதிய மொபைல் எண் தொடர்களை வெளியிட்டுள்ளது. மேலும், அரசு OTT பயன்பாடுகளுக்கான புதிய விதிமுறைகளை வழங்கலாம் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. இதைத் தவிர, வாட்ஸ்அப் போன்ற குறுந்தகவல் தளங்களில் கட்டுப்பாட்டை அதிகரிப்பதற்கும் அரசு தயாராகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *