1 மணி நேர தூக்கத்தை இழப்பது,குணமடைய 4 நாட்கள் ஆகலாம்!

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணரான டாக்டர் சுதிர் குமார், “நீங்கள் ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தால், அதிலிருந்து மீண்டு வர 4 நாட்கள் ஆகலாம்” என்று X தளத்தில்  பதிவிட்டுள்ளார். “தூக்கமின்மை தலைவலி,கவனக்குறைவு மற்றும் அதிகமான எரிச்சலை ஏற்படுத்தும்” என்று அவர் மேலும் கூறினார். பெரியவர்களுக்கு 7-9 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது, இளம் வயதினருக்கு 8-10 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது,என்று குறிப்பிட்டார்.

இதையும் படிக்க  கோவேக்சின்: 'எந்தவித பக்க விளைவுகளும் இல்லை'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறந்த உணவகங்களின் பட்டியலில் 2 இந்திய உணவகங்கள்

Thu May 23 , 2024
உலகின் 100 சிறந்த உணவகங்கள் பட்டியலில் மாஸ்கே மற்றும் இந்திய ஆக்சென்ட் என இரண்டு இந்திய உணவகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நிபுணர்களால் தொகுக்கப்பட்ட இந்த பட்டியலில், மும்பையில் அமைந்துள்ள Masque 78வது இடத்தையும், புது டெல்லியில் அமைந்துள்ள இந்திய Accent 89வது இடத்தையும் பிடித்துள்ளன. இவற்றை கொண்டாடும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களுக்கு Las Vegas-யில் வருகின்ற ஜூன் 5 அன்று மாபெரும் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. Post Views: 139 இதையும் […]
1000229038 - சிறந்த உணவகங்களின் பட்டியலில் 2 இந்திய உணவகங்கள்

You May Like