சிறந்த உணவகங்களின் பட்டியலில் 2 இந்திய உணவகங்கள்

1000229038 - சிறந்த உணவகங்களின் பட்டியலில் 2 இந்திய உணவகங்கள்

உலகின் 100 சிறந்த உணவகங்கள் பட்டியலில் மாஸ்கே மற்றும் இந்திய ஆக்சென்ட் என இரண்டு இந்திய உணவகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நிபுணர்களால் தொகுக்கப்பட்ட இந்த பட்டியலில், மும்பையில் அமைந்துள்ள Masque 78வது இடத்தையும், புது டெல்லியில் அமைந்துள்ள இந்திய Accent 89வது இடத்தையும் பிடித்துள்ளன. இவற்றை கொண்டாடும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களுக்கு Las Vegas-யில் வருகின்ற ஜூன் 5 அன்று மாபெரும் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *