Sunday, April 20

வெப்ப அலை:உயரும் வெப்பநிலை காரணமாக மூளை பக்கவாதம் ஏற்படலாம்..

*உயர்ந்த வெப்பநிலையின் காரணமாக சோர்வு ,நீரிழப்பு மற்றும் மயக்கம் போன்றவை ஏற்படுகின்றன. உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஐ (104 டிகிரி பாரன்ஹீட்)  தாண்டும் போது,  பக்கவாதம் ஏற்படலாம் .இது தலைச்சுற்று, குமட்டல் மற்றும் மூளை பக்கவாதம் போன்ற உடல் செயலிழப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

*வெப்பம் இதயத்தை அதிகமாக இயங்கச் செய்து, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுப்பதன் மூலம் இயல்பான செயல்பாட்டை இழக்கச் செய்கிறது.

இதையும் படிக்க  மிராக்கல் மருத்துவ மையம் சார்பில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை குறித்த கருத்தரங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *