1 மணி நேர தூக்கத்தை இழப்பது,குணமடைய 4 நாட்கள் ஆகலாம்!

Screenshot 20240523 105228 inshorts - 1 மணி நேர தூக்கத்தை இழப்பது,குணமடைய 4 நாட்கள் ஆகலாம்!

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணரான டாக்டர் சுதிர் குமார், “நீங்கள் ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தால், அதிலிருந்து மீண்டு வர 4 நாட்கள் ஆகலாம்” என்று X தளத்தில்  பதிவிட்டுள்ளார். “தூக்கமின்மை தலைவலி,கவனக்குறைவு மற்றும் அதிகமான எரிச்சலை ஏற்படுத்தும்” என்று அவர் மேலும் கூறினார். பெரியவர்களுக்கு 7-9 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது, இளம் வயதினருக்கு 8-10 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது,என்று குறிப்பிட்டார்.

இதையும் படிக்க  சாக்லேட் சாப்பிட்டதால் குழந்தை உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *