கோவை விமான நிலையத்தில் 1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவிலிருந்து கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றினர்.

கோவை விமான நிலையத்தில், ஷார்ஜாவுக்கு வாரத்திற்கு ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. இன்றும் (ஆகஸ்ட் 26) காலை 3.45 மணியளவில் ஷார்ஜா விமானம் கோவையை வந்த பிறகு, அதிகாலை 4.30 மணியளவில் மீண்டும் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது.

இந்த விமானத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பயணிகள் யாரும் அந்த தங்கத்திற்கு உரிமை கோராததால், தற்போது இதுகுறித்து தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க  பொள்ளாச்சியில் இலவச வீட்டு மனையை அண்ணன் அபகரித்ததாக குற்றச்சாட்டு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இபிஎஸ் குறித்த சர்ச்சை அண்ணாமலையின் உருவபொம்மை எரிப்பு...

Mon Aug 26 , 2024
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலையின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அண்ணாமலையின் உருவபொம்மை கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவிலுக்கு அருகே எரிக்கப்பட்டது. அண்ணாமலையின் பேச்சை எதிர்த்து, அதிமுக தொண்டர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அண்ணாமலையின் பேச்சு, எடப்பாடி பழனிசாமி குறித்த அவதூறு கருத்துக்கள் மற்றும் போராட்டம், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன. […]
image editor output image 1306305199 1724669943225 - இபிஎஸ் குறித்த சர்ச்சை அண்ணாமலையின் உருவபொம்மை எரிப்பு...

You May Like