ஆபாச  காணொலிகளை பரப்பியதாக இருவர் கைது….


கர்நாடகத்தைச் சேர்ந்த மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காணொலிகளைப் பரப்பியதாக 2 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர்  நேற்று(மே28) கைது செய்துள்ளனர்.
பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி, அவற்றை ஆபாச காணொலிகளாக பிரஜ்வல் பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காணொலிகள் அடங்கிய பென்டிரைவ்களை பொது வெளியில் பரப்பியது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளதாக எஸ்.ஐ.டி. தெரிவித்துள்ளது. பாலியல் வழக்கில் சிக்கி, வெளிநாட்டில் பதுங்கியுள்ள பிரஜ்வல் வரும் மே 31ஆம் தேதி நாடு திரும்பி எஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவரது வருகைக்குப் பிறகு, இந்த வழக்கு மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க  பிரதமர் மோடிக்கு  கொலை மிரட்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரஷ்யாவிற்கு எதிராக "Drone Wall"

Wed May 29 , 2024
ஆறு நாட்டோ நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக ‘Drone சுவர்‘ ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளன. • தங்களை ரஷ்யாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள “drone சுவர்” ஐ உருவாக்க ஆறு நாட்டோ நாடுகள் ஒன்றுபட்டு வருகின்றன. • ரஷ்ய அச்சுறுத்தல்கள் மற்றும் கடத்தல் முயற்சிகளுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஒருங்கிணைந்த முறையை கலந்து பின்லேண்ட் (Finland), நார்வே (Norway), போலாந்து,(Poland), எஸ்டோனியா (Estonia), லட்வா(Latvia), மற்றும் லித்துணியா (Lithuania) ஆகிய நாடுகள் […]
IMG 20240529 104757 - ரஷ்யாவிற்கு எதிராக "Drone Wall"

You May Like