ஆறு நாட்டோ நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக ‘Drone சுவர்’ ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளன.
• தங்களை ரஷ்யாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள “drone சுவர்” ஐ உருவாக்க ஆறு நாட்டோ நாடுகள் ஒன்றுபட்டு வருகின்றன.
• ரஷ்ய அச்சுறுத்தல்கள் மற்றும் கடத்தல் முயற்சிகளுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஒருங்கிணைந்த முறையை கலந்து பின்லேண்ட் (Finland), நார்வே (Norway), போலாந்து,(Poland), எஸ்டோனியா (Estonia), லட்வா(Latvia), மற்றும் லித்துணியா (Lithuania) ஆகிய நாடுகள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர்.
• நாட்டோ அமைப்பு: நிறுவப்பட்ட நாள்: 4 ஏப்ரல் 1949
• தலைமை இடம்: பிரசெல்ஸ், பெல்ஜியம்
• உறுப்பினர்கள்: 32 உறுப்பு நாடுகள் – 30 ஐரோப்பிய மற்றும் 2 வட அமெரிக்க
Leave a Reply