1988 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) உலக போலியோ ஒழிப்பு திட்டத்தைத் தொடர்ந்து, 1995 ஆம் ஆண்டு இந்தியாவின் துடிப்பு போலியோ திட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
போலியோ, பெரியம்மை போன்ற கொடிய நோய்களைத் தடுப்பதிலும், ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதிலும் தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கம் இந்த நாளுக்கு உண்டு.
Post Views: 223
Related
Sun Mar 17 , 2024
2024 மக்களவைத் தேர்தல் மற்றும் நாட்டில் நான்கு மாநில தேர்தல்களுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. அதன்படி, அருணாச்சல், சிக்கிம் மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.இப்போது அது ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதையடுத்து லோக்சபா தேர்தல் […]