இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் மோடி

1000224831 - இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் மோடி

உத்தர பிரதேசம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் நரேந்திர மோடி இன்று  (மே 14) வேட்புமனு தாக்கல் செய்கிறாா். அத்தொகுதியில் அவா் தொடா்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிட உள்ளாா்.வாரணாசி மக்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.வாரணாசியில் 7-ஆவது மற்றும் இறுதிக்கட்டத் தோ்தலின்போது (ஜூன் 1) வாக்குப் பதிவு நடைபெறயுள்ளது. 2014 மக்களவைத் தோ்தலில் வாரணாசி தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்ட மோடி 5.81  லட்சம் வாக்குகளை பெற்றாா் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *