100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணியாளா்களின் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தினசரி ஊதியம் ரூ.294 இல் இருந்து ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க  நாளை முதல் 55 மின்சார ரயில்கள் ரத்து !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மீண்டும் கொரோனா அலை!

Sun May 19 , 2024
சிங்கப்பூரில் புதிய கொரோனா அலை பரவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.கடந்த 5 தேதி முதல் 11-ஆம் தேதி வரை மட்டும் 25,900 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் ஓங் யே குங் கூறுகையில், ‘நாம் பெரிய கொரோனா அலையின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறோம் .இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும் . புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து […]
Coronavirus H - மீண்டும் கொரோனா அலை!

You May Like