* IPL 2024 லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவான ஸ்லோ ஓவர் ரேட்டை மீறியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
* ஐபிஎல் 2024 ல் இது மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் குற்றம் என்பதால் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.
* போட்டியின் இறுதி கட்டத்தில் மெதுவான ஓவர் வீச்சு காரணமாக களத்தடுப்பில் கட்டுப்பாடுகளைச் சந்தித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
You May Like
-
7 months ago
2025 சாம்பியன்ஷிப் காலண்டர்
-
6 months ago
பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…….
-
7 months ago
4 ரன் வித்தியாசத்தில் வெற்றி!