2025 சாம்பியன்ஷிப் காலண்டர்

Screenshot 20240413 081336 Gallery - 2025 சாம்பியன்ஷிப் காலண்டர்

* பன்னாட்டு மோட்டார் ஸ்போர்ட் கவுன்சில் (FIA) 2025 பார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் காலண்டரை அறிவித்துள்ளது. இதில், 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முதலாக ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டி தொடக்க போட்டியாக மீண்டும் நடத்தப்படவுள்ளது.

* வரவிருக்கும் சாம்பியன்ஷிப் ப 75வது ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது.

* ரமலான்  மாதத்துடன் மோதல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் நடைபெறும் போட்டிகள் 2025 ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க  தோனியின் வைரலான போஸ்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *