ஜம்மு-காஷ்மீரில் முதன் முதலில் “ஃபார்முலா 4” கார் பந்தயம்

IMG 20240318 133557 - ஜம்மு-காஷ்மீரில் முதன் முதலில் "ஃபார்முலா 4" கார் பந்தயம்

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் முதல் “ஃபார்முலா-4” கார் பந்தய நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்த பந்தயம் ஃபார்முலா-4 மற்றும் இந்திய ரேசிங் லீக் இடையேயான ஒத்துழைப்புடன், காஷ்மீர் சுற்றுலாத் துறையின் துணையுடன் நடைபெற்றது.

இந்த பந்தயம் லாலிட் காட் முதல் நேரு பூங்கா வரை 1.7 கிலோமீட்டர் தூரம் கொண்ட புறவழிச்சாலையில் நடத்த திட்டமிடப்பட்டது.

ஃபார்முலா 4 பந்தயம் சாகச சுற்றுலா மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கான மையமாக காஷ்மீரின் திறனை குறிக்கும் ஒரு அடையாளமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *