ஐபிஎல் விதிகளை மீறியதற்கு ஒரு லட்சம் அபராதம்

Screenshot 20240419 104516 inshorts - ஐபிஎல் விதிகளை மீறியதற்கு ஒரு லட்சம் அபராதம்

* IPL 2024 லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவான ஸ்லோ ஓவர் ரேட்டை  மீறியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

* ஐபிஎல் 2024 ல் இது மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் குற்றம் என்பதால் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.

* போட்டியின் இறுதி கட்டத்தில் மெதுவான ஓவர் வீச்சு காரணமாக களத்தடுப்பில் கட்டுப்பாடுகளைச் சந்தித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *