*இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான புரோட்டீன் பவுடர்களை ஆய்வு செய்ததில், பெரும்பான்மையானவை தவறான தகவல்களைக் கொடுத்து, தரம் மற்றும் விளம்பர உரிமைகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
*மூலிகை மற்றும் உணவு சப்ளிமெண்ட்ஸ் போன்றவை உட்பட 36 பிரபலமான புரோட்டீன் பவுடர் பிராண்டுகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி – வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற இயற்கை பொருட்கள் உள்ளிட்டவை என்று மருத்துவம் இதழில் வெளியிடபட்டுள்ளது.
You May Like
-
9 months ago
ரூ.100 க்கு புற்றுநோய் மாத்திரை…
-
6 months ago
க்ரீன் டீ குடிப்பதன் நன்மைகள்!
-
7 months ago
போர்ன்விடா ‘ஆரோக்கிய பானம்’ அல்ல….
-
6 months ago
இந்திய மருந்துகள் திரும்பப் பெறப்படுகின்றன