கோவையில் நாப்கான் மாநாட்டின் ஒரு பகுதியாக, சுவாச ஆரோக்கியம், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.. கோவையில் நுரையீரல் நோய்கள் தொடர்பான நாப்கான் எனும் தேசிய மாநாடு நவம்பர் 21 துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநாட்டின் ஒரு பகுதியாக சுவாச ஆரோக்கியம், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக,கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கத்தான் நடைபெற்றது. நாப்கான் 2024 மாநாட்டு […]
தமிழ்நாடு
கோவை சோமையனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கினார். சோமையனூர் பகுதியில் அரசு துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது வருகின்றது. இப்பள்ளியில், இன்று நேட்டிவ் மெடிக்கேர் சாரிட்டபிள் ட்ரஸ்ட், மற்றும் என்டிடிவி டாடா அமைப்பின் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு புதிய கழிப்பறைகள், […]
புத்தாண்டு கிறிஸ்மஸ் பண்டிகை என்றாலே அனைத்து தரப்பு மக்களும் கேக் வெட்டி குதூகலமாக கொண்டாடுவது வழக்கம் பொதுமக்களை கவரும் வகையில் இனிப்பகங்களில் பல்வேறு விதமாக கேக் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள பிரபலமான அமுதசுரபி பேக்கரியில் பொதுமக்களுடன் இணைந்து 2025 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி பொதுமக்களுடன் இணைந்து 2025 கிலோ எடை உள்ள பிரம்மாண்டமான கேக் தயாரிப்பு […]
பொள்ளாச்சியை அடுத்த மண்ணூர் ராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ராமநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு விவசாயிகள் அறிவித்த 100 நாட்கள் 100 ரேஷன் கடைகளில் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்வதை தடை செய்ய கோரியும், உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணையை முழுமையாக கொள்முதல் செய்து, மானிய விலையில் ரேஷன் கடை […]
கோவை கவுண்டம்பாளையம் குடியிருப்பு மனை பகுதியில் அரசு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 413 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை மார்ட்டின் குழுமம் தத்தெடுத்து தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் 7 கோடி ரூபாய் செலவில் புனரமைத்தும் புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள், நூலகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், நுழைவு வாயில், விளையாட்டு மைதானம், கலையரங்கம் உள்ளிட்டவைகளை கட்டி தந்துள்ளனர். மேலும் பள்ளி வளாகங்களில் சிசிடிவி வகுப்பறைகளில் […]
கோவை அருகே தொப்பம்பட்டியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லூரியில் போலீஸ் பிரிவில் பணியாற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஆழியார் அணை பகுதியில் 2பேர் தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடி சத்தம் போடுவதும் அவர்களை மீட்பதற்கு மத்திய ரிசர்வ் படை போலீஸ் கயிற்றை லாவகமாக தண்ணீரில் […]
பொள்ளாச்சி பாலக்காடு சாலை உடுமலை சாலை,மத்திய பேருந்து நிலையம் பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிநபர் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனை அடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பணியாளர்களுடன் உடுமலை சாலை, கோவை சாலையில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மத்திய பேருந்து நிலையம் அருகில் வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் மற்றும் […]
உலக நாடுகள் வரிசையில் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது.இந்தியா நாட்டின் முன்னேற்றத்தில் இளம் தலைமுறையினரின் பங்கு அதிகம் இருக்கிறது. கோவையில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் உரையாற்றிய இந்திய இராணுவத்தி்ல் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மேஜர் ஜெனரல் இந்திரபாலன், இளம் தலைமுறை மாணவர்களுக்கு தேசப்பற்றை ஊக்குவிப்பதி்ல் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக பொறுப்பாளர்கள் என அனைவருக்கும் கடமை இருப்பதாக கூறியுள்ளார். பள்ளி மாணவர்கள், ஜெய்ஹிந்த முழக்கமிட்டு இந்திய […]
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது அணையில் இருப்பு வைக்கப்படும் தண்ணீர் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது அணையின் மொத்த உயரமான 120 அடியில் இன்று காலை 7:00 மணி நிலவரப்படி 119.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 722 கன அடி நீர் வரத்தாக […]
ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப்போட்டியில் சுமார் 37 மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 2517 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர் . இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த புறத்தாகுடியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு வரலாறு பாடப் பிரிவில் பயிலும் மாணவி மேக்லின் டோரத்தி என்ற மாணவி 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் அதேபோல 1500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் […]