கோவை கொடிசியா மைதானத்தில் வரும் அக்டோபர் 12ஆம் தேதி பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, யுவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நிகழ்ச்சி ரசிகர்கள் விரும்பும் பாடல்களும், புதுமையான முயற்சிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது. கோவை ரசிகர்கள் மிகுந்த வைப்பு உணர்வு கொண்டவர்கள், அவர்களுக்காக சிறந்த பாடல்களை இந்த நிகழ்ச்சியில் பாட உள்ளேன் என்றார். யுவன் சங்கர் ராஜா, பழைய பாடல்களை ரீமேக் செய்வது, அந்த […]

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையை சேர்ந்த பாலச்சந்தர் வித்யாசமான முறையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டும் என்று எண்ணி அலைபேசி மற்றும் மொபைல் மேக்ரோ லென்ஸ் எனப்படும் மேக்ரோ லென்ஸயை பயன் படுத்தி எடுத்த புகைப்படங்கள் முதலில் கணினி டெஸ்க்டாப் இல் விநாயகர் புகைப்படத்தை மிகவும் உயர்ந்த தளத்தில் பதிவிறக்கம் செய்து பின்பு ஊசி போடும் சிரஞ்சை எடுத்து கொள்ள வேண்டும் அந்த சிரஞ்சில் சிறி தளவு தண்ணீரை […]

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள மெய்யழகன் என்ற திரைபடத்தில் கார்த்தியும் ,அர்விந்த் சுவாமியும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும் ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்திருக்க ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.இப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளதால் படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோவை கொடிசியா வளாகத்தில் […]

புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரே உள்ள பாரதி பூங்காவில், நடிகர் விஜய் சேதுபதி நடித்த ஒரு விளம்பர படப்பிடிப்பு நடைபெற்றது. விஜய் சேதுபதி, வெள்ளை கோட் அணிந்து காரில் இருந்து இறங்குவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பின் நடுவே, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை விஜய் சேதுபதி சந்தித்தார். தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் சேதுபதி, புதுச்சேரியில் உள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அவர் […]

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான “அவதார்” படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை கண்டது. இரண்டு மணி நேரம் 40 நிமிடங்களாக நீடித்த இத்திரைப்படம் பார்வையாளர்களை மற்றொரு உலகுக்கே அழைத்துச் சென்றது. 25 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வரையில் வசூல் செய்தது. இதுவரை வேறு எந்த திரைப்படமும் காணாத அளவுக்கு வசூல் சாதனையை “அவதார்” […]

இன்று ஜூன் 22ஆம் தேதியில் நடிகரும் தவெக தலைவரும் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் நடித்து வரும் 68-வது திரைப்படமான ‘கோட்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தன்னுடைய அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில், நேற்று (ஜூன் 21) நள்ளிரவு 12 மணியளவில் `கோட்’ படத்தின் 50 வினாடி கொண்ட கிளிம்ப்ஸ் விடியோ வெளியிட்டுள்ளது. `கோட்’ கிளிம்ப்ஸ் விடியோ வெளியாகி […]

1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்தில் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலைப் பயன்படுத்தி பெரிய வெற்றியைப் பெற்றனர்.இன்று இளையராஜாவின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையாக உருவாகும் ’இளையராஜா’ படத்தின் […]

முத்தூட் பாப்பச்சன் நிறுவனம் ஷாருக்கான் அவர்களை பிராண்டு தூதராக நியமித்தது. • இந்தியாவில் 137 ஆண்டுகள் பழமையான வணிகக் குழுமமான முத்தூட் பாப்பச்சன் குழுமம், பொதுவாக முத்தூட் ப்ளூ என அறியப்படும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அவர்களை பிராண்டு தூதராக நியமித்துள்ளது. • திரு. தோமஸ் ஜான் முத்தூட் – முத்தூட் பாப்பச்சன் குழுமத்தின் தலைவர். • 1887-ம் ஆண்டு நிறுவப்பட்ட MPG, நிதி சேவைகள், விருந்தினர் வரவேற்பு, […]

சூரியனைச் சுற்றி வரும் எட்டு கிரகங்களில் ஆறு ஒரே நேரத்தில் வானில் தோன்றும் அரிய நிகழ்வு ஜூன் 3ம் தேதி அதிகாலை நிகழ உள்ளது. புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கிரகங்கள் கிழக்கில் சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஒரே திசையில் வரிசையாக அணிவகுக்கும்.இந்த அற்புத காட்சியை ரசிக்க சென்னை பிர்லா கோளரங்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதிகாலை 4 […]

பாயல் கபாடியாவின் ‘All We Imagine As Light’ 30 ஆண்டுகளில் கேன்ஸின் சிறந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய படம் பாம் டி ‘ஓர். இது கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது. FDIL மாணவர் சிதனந்தாவின் ‘Sunflower were the firat ones to know ” லா சினீஃப் விருதைப் பெற்றது. இயக்குனர் ஷியாம் பெனகலின் ‘மந்தன்’ கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் […]