நேற்று இரவு (வியாழக்கிழமை) தோன்றிய பௌர்ணமி நிலவை “மலர் நிலவு” என்று அழைக்கின்றனர், என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த பௌர்ணமி நிலவு, வேசாக் என கொண்டாடப்படும் புத்த ஜெயந்தி அல்லது புத்த பூர்ணிமாவுடனும் ஒத்துப்போகிறது. 1930களில் Maine Farmers’ Almanac என்ற நிறுவனம் முழு நிலவுகளுக்கு இந்திய பெயர்களை வெளியிடத் தொடங்கியது, இந்த பெயர்கள் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது “கான் மூன்” என்றும் அழைக்கப்படுகிறது.
You May Like
-
2 months ago
தினமும் 4.5 லட்சம் போலி அழைப்புகள் தடுக்கப்படுகிறது…
-
7 months ago
இந்திய விண்வெளி சுற்றுலா பயணி… கோபி தோட்டக்குரா
-
7 months ago
கணபதி சுப்ரமணியம் 40 ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு ….
-
6 months ago
புதிய GPD-40 மாடலை அறிமுகம் செய்தது OPENAI
-
7 months ago
உலகின் மிகப்பெரிய எரிசக்தி பூங்கா
-
7 months ago
வாட்ஸ்அப் புதிய அம்சம்!