கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன் இறைச்சி கழிவுநீர் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் டிஎன்75 ஏஜெ1785 என்ற வாகனம், கோழிக்கோட்டில் இருந்து தூத்துக்குடி பகுதியில் செயல்படும் எம்பிஎன் என்ற தனியார் நிறுவனம், மீன் எண்ணெய் மற்றும் கோழி தீவனங்களை தயாரிப்பதற்காக கழிவுநீரை கொண்டு சென்றது. தூத்துக்குடியிலிருந்து கேரளா திரும்பிய […]
தமிழ்நாடு
கோவை மாவட்டத்தில் உள்ள உதவும் கரங்கள் மற்றும் அனைத்து வாகன சுற்றுலா ஓட்டுநர் நண்பர்கள் நலச்சங்கம், மாதம்தோறும் ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருகின்றனர். கடந்த 5 வருடங்களாக, இந்த அமைப்பு, ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு மருத்துவ உதவி, ஓட்டுநர் மரணமடைந்தால் அவரது குழந்தைகளின் பெயரில் பணம் டெபாசிட் செய்வது போன்ற மனிதநேய பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், ரத்ததானம் மற்றும் பேரிடர் காலங்களில் பொருள் உதவி வழங்குவது […]
பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில், கோவை செல்லும் தனியார் பேருந்தில் இருக்கை தொடர்பான வாக்குவாதம் காரணமாக சில பேருந்துகள் தாமதமானது. நாள்தோறும், ஆயிரக்கணக்கான பயணிகள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்லும் பொதுமக்கள், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பயணம் செய்கின்றனர். காலை நேரத்தில், ஒரு கோவை-bound தனியார் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக நின்றபோது, பயணிகள், முன்பு இருக்கைகளில் தங்கள் பைகள் மற்றும் பொருட்களை வைப்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. […]
இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி, ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி தினத்தில் கொண்டாடப்படுகிறது. இன்று நாடு முழுவதும், இவ்விழா மிகுந்த உற்சாகத்துடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள பல விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வீடுகளில், சிறிய அளவில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டு, இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பெரிய சிலைகள் பிரதிஷ்டை […]
கோவை கணபதி மாநகர் வெற்றி விநாயகர் நகரில் உளள் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோவிலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது… வெற்றி விநாயகர் திருக்கோவிலில் 31 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 7-ம் ஆண்டு திருத்தேர் விழா மகா அன்னதானப் பெருவிழா வெகு விமர்சியாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு பக்தர்கள் தங்கள் திருக்கரங்களினால் சங்கு தீர்த்தம் ஏந்தி வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர்… […]
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கோவை வடவள்ளி பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி 33 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாஜக மண்டல துணை தலைவர் ப. பூபாலான் மண்டல பாஜக எம் செந்தில் (எ) பித்தா ஜி, தலைமையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. 10 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைத்து பொதுமக்களுக்கு […]
தமிழகத்தில் மிகவும் பிரபலமான பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் சார்பில் ஏழாம் ஆண்டு சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது, நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விநாயகர் சிலைக்கு மார்க்கெட் ரோட்டில்ல வசிக்கும் இஸ்லாமிய சமுதாயத்தினர் மாட்டு சந்தையில் உள்ள விநாயகருக்கு சீர்வரிசையாக விநாயகர் சிலை, ஆப்பிள் , ஆரஞ்சு மாலை , இனிப்பு வகைகளுடன் ஊர்வலமாக வந்து விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர் அவர்களை மாட்டு […]
அபெக்ஸ் கிளப் ஆஃப் மில்லினியம் சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு இன்று ஸ்டூல் மற்றும் போர்வைகள் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிரமலா மற்றும் ஆர். எம் ஒ டாக்டர் சரண்யா பிரியா அவர்களிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மருத்துவமனை கிட்னி துறை சார்ந்த தலைமை செவிலியர் திருமதி சௌந்தர்யா தங்கவேலு துறை தலைமை மருத்துவர் Dr.அருள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் இந்த உதவியை செய்த தொழில் அதிபர் […]
பொள்ளாச்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு RSS, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பொதுமக்கள் சார்பில் 227 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது., இதில் செம்பாகவுண்டர் காலனி உள்ளிட்ட சில பகுதிகள் பதட்டமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை பாதுகாப்பான முறையில் கொண்டாடவும் பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது., இந்த அணிவகுப்பு பேரணியை […]
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தமிழகத்தில் 3 புதிய சுங்கச் சாவடிகளை அமைக்கவுள்ளது. இவை விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்களம், மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டியில் அமைக்கப்பட உள்ளது. கரியமங்களம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான ஒருமுறை கட்டணமாக ரூ. 55 முதல் ரூ. 370 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நங்கிளி கொண்டான் மற்றும் நாகம்பட்டி சுங்கச்சாவடிகளில் ஒருமுறை சென்றுவர ரூ. 60 முதல் ரூ. 400 வரை கட்டணமாக […]