
அபெக்ஸ் கிளப் ஆஃப் மில்லினியம் சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு இன்று ஸ்டூல் மற்றும் போர்வைகள் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிரமலா மற்றும் ஆர். எம் ஒ டாக்டர் சரண்யா பிரியா அவர்களிடம் வழங்கப்பட்டது.



நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மருத்துவமனை கிட்னி துறை சார்ந்த தலைமை செவிலியர் திருமதி சௌந்தர்யா தங்கவேலு துறை தலைமை மருத்துவர் Dr.அருள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் இந்த உதவியை செய்த தொழில் அதிபர் N.S பழனியப்பன் அவர்களுக்கு டாக்டர் அருள் கொடை வள்ளல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் .
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆளுனர் Apxn.சேரன் அ.முருகேசன்
சங்க பொருளாளர்.N.S. சாமிநாதன்
சங்க நிர்வாகிகள் Apxn. கனகராஜன் தொழில் அதிபர் என் எஸ் பழனியப்பன் மற்றும் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்