உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் – படிப்பு

இந்த ஆண்டு (2024-25) மாணவர் சேர்க்கை தொடங்கப் பெறவுள்ளது. படிப்புக்கான விண்ணப்பத்தினை நிறுவன www.ulakaththamizh.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரிலும் பெற்றுக் கொள்ளலாம்.சேர்க்கைக் கட்டணம் – ரூ.3200

கல்வி தகுதி – பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு கிடையாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வங்கி வரைவோலையுடன் (Director, International Institute of Tamil Studies என்ற பெயரில் எடுக்கப்படுதல் வேண்டும்) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் நகலுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தில் வாட்ஸ்அப் எண் குறிப்பிடப்பட வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள் 5.4.2024 ஆகும்.

எழுத்துத் தேர்வு 12.4.2024 (வெள்ளிக் கிழமை) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும்.

மேலும் தகவல்பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி-044-22542992) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்க  பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டெல்லியை வீழ்த்தி உ.பி... ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

Sun Mar 10 , 2024
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற லீக் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணி மோதிக்கொண்டன முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த உ.பி. வாரியர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி, அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையான மெக்லானிங் […]
wpl 2024 2024 03 1f5e800718b75047972c0d969a8c8db8 3x2

You May Like