புர்காயஸ்தாவை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

யுஎபிஏ வழக்கில் நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தாவை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு .யுஏபிஏ வழக்கில் நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று கூறி அவரை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பி. ஆர். கவாய் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, ரிமாண்ட் நகல் வழங்கப்படவில்லை என்று கூறியது, இதனால் அவரது கைது செல்லாது என்றனர். சீன பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் நெட்வொர்க்கிலிருந்து நியூஸ் கிளிக் நிதியுதவி பெற்றதாக நியூயார்க் டைம்ஸ் விசாரணை குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பிறகு புர்காயஸ்தா கைது செய்யப்பட்டார்.

இதையும் படிக்க  மக்களவைத் தோ்தலில் களம் காணும் பெரிய கட்சிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு

Thu May 16 , 2024
10 ஆம் வகுப்பு  பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவர்கள், இன்று முதல்  துணைத் தோ்வெழுத  விண்ணப்பிக்கலாம்என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது . பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் மே 10-ஆம் தேதி வெளியானது.  தோ்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை 2 தேதி முதல்  துணைத் தோ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Post Views: 132 இதையும் […]
tn sslc 10th result 2024 live 1715314137357 1715314157140 - 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு

You May Like