பொள்ளாச்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு…        

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கிராத்தி குமார் பாடி தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுமக்களின் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

img 20241023 wa00108750897206796437556 - பொள்ளாச்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு...        

அதை தொடர்ந்து பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை ஸ்கேட்டிங் கிரௌண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மாவட்டஆட்சித்தலைவர்ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக முதல்வர் அறிவித்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்து துறை அதிகாரிகள் கிராமங்களுக்கு நேரிடையாக சென்று அரசு அறிவித்த திட்டங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர் கோவை மாவட்டத்தில் தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் 30 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 2000 பேர் பங்கேற்றது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

img 20241023 wa0016423576122737728293 - பொள்ளாச்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு...        
img 20241023 wa00134341581594370564743 - பொள்ளாச்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு...        

மேலும் பொள்ளாச்சி நகராட்சி குறைந்த கட்டணங்கள் வசூலித்தாலும் சிறந்த நகராட்சியாக செயல்படுகிறது தற்போது மழைக் காலங்கள் தொடங்க உள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது பொது மக்களுக்கு அறிகுறிகள் இருந்தால் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்தார் அப்போது சார்-ஆட்சியர் கேத்தரின் சரண்யா பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் நகராட்சி ஆணையாளர் கணேசன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தும் மயிலம் தீபாவளியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரசு பள்ளியில் நூலகம் துவக்கம்...

Wed Oct 23 , 2024
கோவை அன்னூரில் உள்ள சின்னக்கானூர் ஆரம்பப்பள்ளியில் தோழர்களின் கரம் அறக்கட்டளையின் கற்கை நன்றே திட்டத்தின் கீழ் 9வது நூலகம் வெற்றிகரமாக அமைக்கப்பட்டது. இதற்கான விழா அப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 600-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் ஒரு நூலக அலமாரி வழங்கப்பட்டது. மாணவர்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து அறிவை விரிவுபடுத்தும் முயற்சியாக நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் புத்தக வாசிப்பு மேம்பாட்டின் முன்னெடுப்பின் பிரதிபலிப்பே இந்தத் திட்டம் என நிகழ்வில் […]
IMG 20241023 WA0018 - அரசு பள்ளியில் நூலகம் துவக்கம்...

You May Like